Connect with us
Cinemapettai

Cinemapettai

கட்டிப்பிடிக்கிற ஸீன் இருக்கா ? சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை கலாய்த்து வெளியானது “பேரழகி ISO” பட ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

கட்டிப்பிடிக்கிற ஸீன் இருக்கா ? சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை கலாய்த்து வெளியானது “பேரழகி ISO” பட ப்ரோமோ வீடியோ.

காமெடி கலந்து ரெடியாகி உள்ள சயின்ஸ் பிக்ஷன் படம் தான் பேரழகி.

விவேக் ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும் சச்சு, மீசை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை சார்லஸ் தனா. எழுத்து இயக்கம் விஜயன்.

மருந்து ஒன்றை பயன்படுத்தி, பாட்டி சச்சு, இப்பொழுது அழகான பேத்தி ஷில்பா மஞ்சுநாத் ஆக மாற நடக்கும் விஷயமே படத்தின் கதை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top