Connect with us

Cinemapettai

வரலக்ஷ்மி, சரத்குமார், ராதிகா இணைந்து கலக்கும் “பிறந்தாள் பராசக்தி” டீஸர்

Videos | வீடியோக்கள்

வரலக்ஷ்மி, சரத்குமார், ராதிகா இணைந்து கலக்கும் “பிறந்தாள் பராசக்தி” டீஸர்

சரத்குமார், ராதிகா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள படம் தான் பிறந்தாள் பராசக்தி. ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது.

கிடா சண்டையை மையப்படுத்தி ரெடியாகும் இப்படத்தை ஓம் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நேற்று முன்தினம் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top