fbpx
Connect with us

Cinemapettai

பேரன்பு – தன் மகளுக்காக நாய் குட்டியாக மாறும் மம்முட்டி. மனதை உருக்கும் “வவ் வவ்” ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

பேரன்பு – தன் மகளுக்காக நாய் குட்டியாக மாறும் மம்முட்டி. மனதை உருக்கும் “வவ் வவ்” ப்ரோமோ வீடியோ.

பேரன்பு

பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மம்மூடி நடித்துள்ள படம். இயக்குனர் ரம்மின் இப்படைப்பு இதுவரை பல சர்வதேச விருதுகள், பலரின் பாராட்டை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் இயக்குனர் ராம், தயாரிப்பாளர் தேனப்பன், தங்க மீன்கள் சாதனா,  மம்மூட்டி இவர்களை கொண்டாடுகின்றனர்.

யுவனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் உருவாகி உள்ள இப்படம் வரும் பிப்ரவரி 1 ரிலீசாகிறது.

peranbu

இந்நிலையில் இன்று ப்ரோமோ விடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழு. இந்த விடியோவை பார்க்கும் பொழுது “மூன்றாம் பிறை” கமல் மற்றும் ஸ்ரீதேவி நம் கண் முன் வந்து போவதை யாராலும் மறுக்க முடியாது.

லிங்க் இதோ .. பேரன்பு

யுவனை பாராட்டிய பாரதிராஜா. ஏன் தெரியுமா ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top