fbpx
Connect with us

ரிலீஸ் தேதியை அறிவித்து புதிய போஸ்டர் வெளியிட்ட ராமின் “பேரன்பு” படக்குழு.

News | செய்திகள்

ரிலீஸ் தேதியை அறிவித்து புதிய போஸ்டர் வெளியிட்ட ராமின் “பேரன்பு” படக்குழு.

பேரன்பு

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இயக்குனர் ராமின் படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்), சமுத்திரக்கனி, மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்: P L தேனப்பன் (ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்) எழுத்து-இயக்கம்: ராம் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் படத்தொகுப்பு: சூர்ய பிரதமன் கலை: குமார் கங்கப்பன்.

இப்படத்தை பல சர்வதேச திரைப்பட விழாகளுக்கு அனுப்பி வைத்து பல விருதுகளையும் பெற்றது இப்படம். மேலும் இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

peranbu

இப்படம் வரும் பிப்ரவரி 1 ரிலீஸ் ஆகிறது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top