Connect with us

Cinemapettai

மூணு நம்பர், மூணு லட்சம் நம்பர் – இயக்குனர் ராமின் பேரன்பு படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 01 .

Videos | வீடியோக்கள்

மூணு நம்பர், மூணு லட்சம் நம்பர் – இயக்குனர் ராமின் பேரன்பு படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 01 .

பேரன்பு

பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மம்மூடி நடித்துள்ள படம். இயக்குனர் ரம்மின் இப்படைப்பு இதுவரை பல சர்வதேச விருதுகள், பலரின் பாராட்டை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் இயக்குனர் ராம், தயாரிப்பாளர் தேனப்பன், தங்க மீன்கள் சாதனா , மம்மூட்டி இவர்களை கொண்டாடுகின்றனர்.

peranbu

யுவனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் உருவாகி உள்ள இப்படம் வரும் பிப்ரவரி 1 ரிலீசாகிறது. அதனை முன்னிட்டு இன்று  ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 01 வெளியிட்டுள்ளனர் படக்குழு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top