fbpx
Connect with us

Cinemapettai

யுவன் இசையில் ராமின் பேரன்பு படத்தின் “அன்பின் அன்பே” பாடல் ப்ரோமோ வீடியோ !

Videos | வீடியோக்கள்

யுவன் இசையில் ராமின் பேரன்பு படத்தின் “அன்பின் அன்பே” பாடல் ப்ரோமோ வீடியோ !

இயக்குனர் ராம்

வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான் இவரின் ஸ்டைல். “பேரன்பு”. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்), சமுத்திரக்கனி, மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வழக்கம் போல் யுவன் இசை. தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு.

Peranbu

காகமும் ஒரு பறவையே

இந்நிலையில் இன்று யுவனின் இசையில் , சுமதி ராம் வரிகளில் உருவான “அன்பில் அன்பே ” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த மெலடி பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top