Connect with us
Cinemapettai

Cinemapettai

பொது இடத்தில் அசிங்கமான உடையில் வலம் வந்த கோமாளி பட நடிகை.. அடித்து துரத்திய பொதுமக்கள்

samyuktha-hegde

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொது இடத்தில் அசிங்கமான உடையில் வலம் வந்த கோமாளி பட நடிகை.. அடித்து துரத்திய பொதுமக்கள்

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தின் மூலம் பிரபலமானதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அளவுக்கு மீறி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மட்டுமில்லாமல் பொது வெளியிலும் பார்க்கவே முகம் சுளிக்க வைக்கும் ஆடைகளில் வலம் வந்து நடனமாடுவது யோகா செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு பொதுவெளி பூங்காவில் முகம் சுளிக்கும் ஆடையில் சுற்றி வந்ததை பார்த்த பொதுமக்கள் பொங்கி எழுந்த செய்தி பல நடிகைகளுக்கும் அச்சத்தை கொடுத்துள்ளது.

வழக்கம்போல் தனது நண்பர்களுடன் காலையில் ஒரு பூங்காவில் அரைகுறை ஆடையில் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

இதனை பார்த்த மக்கள் சம்யுக்தா ஹெக்டே விடம் நேரடியாக சண்டைக்கு சென்றுள்ளனர். இது மாதிரி அரைகுறை ஆடையில் இங்கு சுற்றுவது தவறு என்பதை போல கூறப்பட்டதாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் அந்த பூங்காவில் வைத்து அந்த நடிகையை சரமாரியாக அங்கிருந்த மக்கள் வெளுத்து வாங்கிய காட்சியை தானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லைவ் வீடியோ வெளியீடு கேவலப் படுத்திக் கொண்டுள்ளார்.

இதேபோல் பொதுமக்கள் சமூக பொதுவெளியில் நடிகைகள் கேவலமாக செய்வதை தொடர்ந்து தட்டிக்கேட்டால் இனி எந்த ஒரு நடிகையும் அரைகுறை ஆடையில் வெளியில் சுற்ற மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

ஒரு வேளை நம்ம ஆளுங்க திருந்தி விட்டார்களா?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top