Tamil Cinema News | சினிமா செய்திகள்
இது என்னமா டிரஸ் ? அனுபமா பரமேஸ்வரனை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள் .
அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் மூலம் தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். தமிழில் தனுஷின் கொடி படம் வாயிலாக அறிமுகம் ஆனவர்.
இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ் மற்றும் மலையாளத்தில் இவருக்கு படங்கள் இல்லை, எனினும் ஆந்திர சினிமா உலகம் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பளித்துள்ளது.

Anupama-Parameswaran
இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட்டில், வித்யாசமான இந்த கவுன் உடையை அணிந்தார். இந்த போட்டோவை தன் சமூகவலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டார்.

Anupama Parameswaran

Anupama Parameswaran

Anupama Parameswaran
பலர் ஊடையை பாராட்டினாலும், சிலரோ கமெண்டில் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இரண்டு டிரஸ் வாங்க காசு இல்லையா ? , இது என்னம்மா முழு கை, அரை கை, என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
