Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது சூர்யா வெளியிட்ட “பேச்சி” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். மகிழ்ச்சி அடைந்த விஜய் சேதுபதி. ஏன் தெரியுமா ?
பேச்சி
குடியரசு தினத்தை முன்னிட்டு சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டார். வெளியானதுமே சில நிமிடங்களில் ட்ரெண்டிங் ஆனது. திகில் பட ஜானர் என்பது போஸ்டரில் தானே உள்ளது.
All the best #Pechi Team #PechiFirstLook @veyilon @rockraamz @justin_tunes @SureshsuguPRO #Pechithemovie #Veyilonentertainment pic.twitter.com/6RsY2afPIy
— Suriya Sivakumar (@Suriya_offl) January 26, 2019
படத்தை ராமச்சந்திரன் எனபவர் இயக்குகிறார். வெயிலான் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரெடியாகிறது.

pechi
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பார்த்திபன். எடிட்டிங் அஸ்வின்.
Here is our #PechiFirstLook bilingual Film(tamil&telugu) Directed by @rockraamz and produced by @veyilon Entertainment #GokulBenoi #VijayKandasamy @vickeywaran music by @justin_tunes…Nanri IRIAVA…இது எங்களது வாழ்வில் மிகவும் முக்கியமான மகிழ்ச்சிகரமான தருணம்….நட்பக்கு நன்றி pic.twitter.com/9OqE6u3fdJ
— Bala saravanan actor (@Bala_actor) January 26, 2019
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதியின் “பண்ணையாரும் பத்மினியும்”, அட்டகத்தி தினேஷின் “ஒரு நாள் கூத்து”, எஸ் ஜே சூர்யாவின் “மான்ஸ்டர்” பட ஒளிப்பதிவாளர் கோகுல் பீனோய் தான் எனவும், இதற்காக தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சேது ட்விட்டரில் கூறியுள்ளார்.
Happy to see my #PannaiyarumPadminiyum DOP @gokulbenoy in a new Avatar as Producer for #Pechi
Best wishes to my fav @justin_tunes & the entire team
Here's the first look of the film!#PechiFirstLook @veyilon @CtcMediaboy pic.twitter.com/l56GyYa6sY— VijaySethupathi (@VijaySethuOffl) January 26, 2019
