Connect with us
Cinemapettai

Cinemapettai

படையப்பாவின் நீலாம்பரியாக நடிக்க இருந்தது நடிகை யார் தெரியுமா? வாய்ப்பை இழந்த சோகம்

ramya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படையப்பாவின் நீலாம்பரியாக நடிக்க இருந்தது நடிகை யார் தெரியுமா? வாய்ப்பை இழந்த சோகம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளிவந்த படையப்பா படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட 21 வருடங்கள் கடந்தும் இந்த படத்தில் வரும் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனின் அடையாளம் என்று கூறலாம்.

நீலாம்பரி கதாபாத்திரம் பெண்கள் ஆண்களுக்காக தலை குனியாமல் ஆணவத்துடன் திமிருடன் இருக்கும் கதாபாத்திரம் என்பது அனைவரும் அறிந்தது. அதில் ரம்யா கிருஷ்ணனுக்கு முன்பாக நடிகை மீனாவை பேசினார்களாம்.

ஆனால் அவருக்கு பெண்ணாதிக்கம் செய்வது போன்ற கதாபாத்திரம் வரவில்லையாம். ஆக்ரோஷமாக கோபப்பட்டாலும் குழந்தையைப் போல் இருந்ததாம். இதனால் தான் மீனா வேண்டாமென்று ரம்யா கிருஷ்ணனை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

மீனாவுக்கும் முன்னதாக நக்மாவை பேசினார்களாம் ஆனால் இவர்கள் இருவரும் ஒத்துப்போகாத காரணத்தினால் இன்றளவும் பேசப்படும் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top