Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த தருணம் உண்டு. விஜய் சேதுபதியின் படத்தை பாராட்டிய பி சி ஸ்ரீராம் .
Published on
பி சி ஸ்ரீராம்
பூர்வீகம் பாலக்காடு. பிறந்தது 1956 இல். படித்தது வளர்ந்தது சென்னையில். சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்தார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

96
இந்நிலையில் இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் 96 படம் பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.
” ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த 96 பட தருணம் உண்டு. அனைவரும் அருமையாக நடித்திருந்தார்கள். ”
In every ones life their is a 96 moment.Great performance by all.
— pcsreeram (@pcsreeram) November 6, 2018
இந்த ஸ்டேட்டஸை பார்த்த நம் நெட்டிசன்கள், உங்கள் ஜானு யார் ? , சன் டிவியில் பார்த்தீர்களா என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகின்றனர்.
