Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீ மேக்கா? சத்தியமா நம்ப முடியவில்லை- வக்கீல் சாப் டீசர் இதோ

அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த படம் பிங்க். அதன் ரிமேக் உரிமையை போனி கபூர் வாங்கினார். ஒரிஜினல் வெர்ஷனில் சில மாறுதல்களை செய்து வினோத் நேர்கொண்டபார்வையாக மாற்றி நம் கோலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.  அஜித்துக்கு ஏற்றது போல் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டது.

இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பது நாம் அறிந்த செய்தியே. இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடிக்கும் படம், எனவே எதிர்பார்ப்பு அதிகம்.

வக்கீல் சாப் படத்தை வேணு ஸ்ரீராம் இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதிஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் மெயின் ரோலக்களில் நடித்துள்ளனர். போனி கபூர் மற்றும் தில் ராஜூ இருவரும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப ஆக்‌ஷன், பன்ச் டயலாக்குகளுடன் கமர்சியல் மசாலாவாக தயாராகி உள்ளது.

Continue Reading
To Top