ajith-vijayதெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கும் அடுத்த படம் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் என செய்தி வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  தெறி பார்த்தேன், விஜய் அண்ணாவிற்கு என்னை நன்றாக தெரியும்- சிம்பு ஓபன் டாக்

இந்நிலையில் விஜய்-ஜோதிகா நடித்த ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் பவன்கல்யாண் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  அரசியலில் குதித்த விஜய்.! இணையதளம் மூலம் தீவிர உறுப்பினர் சேர்க்கை.! லிங்க் உள்ளே.

ஒரே நேரத்தில் அஜித் படத்தின் ரீமேக்கிலும், விஜய் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கும் பவர்ஸ்டார் பவன்கல்யாண் தற்போது விஜய், அஜித் ரசிகர்களின் பொதுவான நடிகராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.