Connect with us
Cinemapettai

Cinemapettai

pawan

Videos | வீடியோக்கள்

அசுரன் விழாவில் தளபதியை கேலி செய்த பவன்.. பகிரங்க மன்னிப்பு

அசுரன் படத்தின் 100வது நாள் விழாவில் நடிகர் பவன் குருவி படத்தின் 150-வது நாள் விழாவை பற்றி கேலி செய்ததாக செய்தி பரவியது.

அதற்கு மேடையிலேயே நடிகர் தனுஷ் தக்க பதிலடி கொடுத்து இருப்பார். அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் மேடைப் பேச்சின் போது மற்றவர்கள் மனதை புண்படாத அளவிற்கு பேசுவார் என்பதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை.

அதற்குப் பின் பவன் கொடுத்திருக்கும் பேட்டியின் போது நடிகர் ரசிகர்கள் மட்டும் தளபதி விஜயிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தான் பேசியது ஒன்று ஆனால் ரசிகர்களிடையே போய் சேர்ந்தது ஒன்று என்பது போன்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மேடைப் பேச்சின் போது தன்னை இதற்காகத்தான் மேடையில் பேசுவதற்கு அழைக்க மாட்டார்கள் என்று தெனாவட்டாக கூறியதும் நம் நினைவுக்கு வந்து விட்டுப் போகுமா இல்லையா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top