Connect with us
Cinemapettai

Cinemapettai

cook-with-comali-pavithra

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புடவையை கிழித்து தொடை தெரிய போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா.. டபுள் மீனிங்கில் வைரலாகும் புகைப்படங்கள்

மாடல் அழகியாக திரைத்துறைக்கு அறிமுகமாகி, பிறகு மலையாள படத்தில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைதான் பவித்ரா லக்ஷ்மி. அதேபோல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ என்னும் தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் பவித்ரா பல குறும் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பவித்ரா லட்சுமி சின்னத்திரையின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி 2’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பவித்ரா லக்ஷ்மி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பார்ப்போரை மிரள விட்டிருக்கிறது.

pavithra

pavithra

அதாவது தற்போதெல்லாம் நடிகைகளுக்கு  பெரும் பொழுது போக்காக இருப்பது  விதவிதமாக போட்டோஷூட் களை எடுத்து அவற்றை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது தான்.

அந்தவகையில் பவித்ரா லட்சுமி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

Pavithralakshmi

Pavithralakshmi

தற்போது பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதி கிழிந்த பிங்க் நிற சேலையில், செம கிராண்டான லுக்குடன், கத்திரிக்கோலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

Pavithralakshmi

Pavithralakshmi

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்கள் பலரைக் கிறங்க வைத்திருக்கிறது.

Continue Reading
To Top