Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீச்சில் ஈரம் சொட்ட சொட்ட மோசமான புகைப்படம் வெளியிட்ட பவானி.. குடும்ப குத்து விளக்குன்னு சொன்னாங்களே!

pavani-reddy-1

விஜய் டிவியின் பிரபல சீரியலான சின்னதம்பி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி.

இவர் சில வருடங்களுக்கு முன்பாக ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு சில பிரச்சினைகள் காரணமாக பிரதீப் தானாக உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதனால் பவானி ரெட்டி முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பார்.

இவர் வெளியீடு புகைப்படங்களை பார்த்தால் நடிகைகளுக்கு சற்று பொறாமையாக தான் இருக்கும். அந்த வகையில் பாத்ரூம் டப்பில் மது அடிப்பது போன்று புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.

pavani-reddy

pavani-reddy

ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து குடி காரி, பாத்ரூம்ல உட்கார்ந்துதான் அடிக்கனுமா என்று கமெண்ட் செய்து கலாய்த்து வந்தனர்.

pavani-reddy

pavani-reddy

தற்போது பீச்சில் பிர** தெரிய புகைப்படம் வெளியிட்டுள்ள பவானி ரெட்டி, சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும், நிஜத்தில் அது இல்ல என்பதை நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

Continue Reading
To Top