Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது 4 முன்னணி இயக்குனர்களின் ‘பாவக்கதைகள்‘ டீஸர். கவுதம் மேனன் வேற லெவல்

Videos | வீடியோக்கள்

வைரலாகுது 4 முன்னணி இயக்குனர்களின் ‘பாவக்கதைகள்‘ டீஸர். கவுதம் மேனன் வேற லெவல்

டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸில் நேரடி ரிலீஸ் ஆகிறது பாவகக்கதைகள். தமிழ் ஆந்தாலஜி தொகுப்பான இது 193 நாடுகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ளனர்.

அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, சிம்ரன் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

RSVP Movies நிறுவனம் மற்றும் Flying Unicorn நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். கெளதம் மேனன் தனது படத்தில் தானே நடித்துள்ளாராம். வெற்றிமாறன் ஆணவக்கொலையை மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளாராம்.

எதிர்பார்ப்பை எகிறவைத்த டீஸர் இதோ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top