Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட்டாஸ் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா? சினேகா வெளியிட்டுள்ள பயிற்சி வீடியோ
தனுஷ் நடிப்பில் பொங்களுக்கு வெளிவந்துள்ள பட்டாஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழரின் பாரம்பரியமான தற்காப்பு கலையை முன் வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
Highly positive reviews from movie buffs and critics for #Pattas. #PattasRunningSuccessfully @dhanushkraja @durairsk @SathyaJyothi_ pic.twitter.com/TgZuiERmM4
— SS Music (@SSMusicTweet) January 18, 2020
இந்த படத்தின் கடந்த மூன்று நாள் வசூல் விபரம் பார்த்தால் 17 கோடியாம் அதுவும் தமிழகத்தில் மட்டும். மிக பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்பட்டு உள்ள தர்பார் படத்துடன் இறங்கிய பட்டாஸ் படம் வசூலை குவித்து வருகிறது.
தனுஷ் மற்றும் சினேகா புதுப்பேட்டை படத்தில் இணைந்து நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் சினேகா மிக அற்புதமாக நடித்துள்ளார். இவர் தற்காப்பு கலையை கற்று கொள்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Here u go for an Adimurai Practice video of @actress_Sneha .#SnehaAdimuraiPractice @Prasanna_actor @johnmediamanagr pic.twitter.com/gdWgJm2kd9
— Cinemapettai (@cinemapettai) January 17, 2020
