Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

பட்டாஸ் முதல் பாதி எப்படி இருக்கு.. ட்விட்டர் விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் காக்கி சட்டை, கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கதில் தனுஷ், மெஹரீன், நவீன் சந்திரா, சினேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மற்றும் மெர்வின் இசையில் பாடல்கள் சூப்பர் என்கின்றனர். மேலும் தனுஷ் தனது VIP, திருவிளையாடல் ஆரம்பம் படங்களை போல பட்டாஸ் ரோலில் நகர்த்துகிறாராம் படத்தை. மார்ஷியல் ஆர்ட்ஸ் பற்றிய முன்னோட்டம் உள்ளதாம். சினேகா தான் இந்த பாதியில் ஹலைட்.

பிளாஷ்பேக்கில் திராவிய பெருமாள் அவர்களுக்காக வைட்டிங்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top