fbpx
Connect with us

Cinemapettai

நோயாளியை தர தரவென்று இழுத்து சென்ற பரபரப்பு வீடியோ.! சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்

patient-dragging

India | இந்தியா

நோயாளியை தர தரவென்று இழுத்து சென்ற பரபரப்பு வீடியோ.! சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்

எக்ஸ் ரே எடுப்பதற்காக ஒரு நோயாளியை சீட்டில் போட்டு இழுத்துக் கொண்டு போகும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மெடிக்கல் காலேஜில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. மத்திய பிரதேஷ் ஜபல்பூர் பகுதியில் இருக்கும் இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் நோயாளியை ஒரு சீட்டில் படுக்க வைத்து எக்ஸ்ரே ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இப்படி செய்த மூன்று பேரை அந்த மெடிக்கல் காலேஜ் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இனிமேலும் இது போல் நடந்தால் வேலையை விட்டு நிறுத்தி விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த காலேஜு டீன் Dr.Navneet Sexena உடனடியாக எடுத்த நடவடிக்கை நாள் மற்ற நோயாளிகளும் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்த நிலையில் இந்தியா எவ்வாறு வல்லரசாகும் என்று சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top