fbpx
Connect with us

சைடுல சகலமும் தெரியும்படி உடை அணிந்த பசங்க பட வேகா.. இதெல்லாம் ஒரு மாதிரி இருக்கு கண்ணு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சைடுல சகலமும் தெரியும்படி உடை அணிந்த பசங்க பட வேகா.. இதெல்லாம் ஒரு மாதிரி இருக்கு கண்ணு!

2009 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான பசங்க படத்தில் நாயகியாக சோபிகண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வேகா(vega tamotia). பாண்டிராஜ் இயக்கிய இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

வேகா அதற்கு முன்னாடியே வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சரோஜா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் பசங்க படத்தில் கிடைத்த வரவேற்பு அந்த படத்தில் கிடைக்கவில்லை.

அதன்பிறகு பரத் நடிப்பில் உருவான வானம் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது தவிர தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

vega-cinemapttai

vega-cinemapttai

இவர் பொருளாதார பிரிவில் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென முன்னழகு தெரியும்படி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.

vega-cinemapttai-01

vega-cinemapttai-01

Continue Reading
To Top