fbpx
Connect with us

பசங்க-2 படத்தின் வெற்றி சூர்யா அளித்த பரிசு!

News | செய்திகள்

பசங்க-2 படத்தின் வெற்றி சூர்யா அளித்த பரிசு!

Pasanga 2 Victory Surya Gifted to Pandirajசூர்யா தயாரித்து மற்றும் நடித்து சமீபத்தில் வந்த படம் பசங்க-2. இப்படம் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு, சூர்யா படத்தின் வெற்றிக்காக ஒரு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதனால் பாண்டிராஜ் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார், இன்னும் சில தினங்களில் இவரின் கதகளி, இது நம்ம ஆளு ஆகிய படங்களும் வருவதால் பாண்டிராஜுக்கு டபூள் சந்தோஷம் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top