Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உன்னோட சைஸ் என்ன? ரசிகரின் பலான கேள்விக்கு பக்காவா பதிலடி கொடுத்த பார்வதி நாயர்

parvati-nair

2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பார்வதி நாயர். ஆனால் அதற்கு முன்பே மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.

துபாயில் பிறந்து வளர்ந்த பார்வதி நாயர் அடிப்படையில் ஒரு மாடல் அழகி. இதனால் கிளாமர் காட்ட தயங்குவதில்லை. இதன் காரணமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

சமூக வலைதளங்களில் நடிகைகள் மற்றும் பிரபலங்களிடம் ரசிகர்கள் அத்துமீறி அனாவசிய கேள்விகளை கேட்டு அவர்களை தொந்தரவு செய்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பார்வதி நாயரிடம் ரசிகர் ஒருவர் தவறான இடத்தைச் சுட்டிக்காட்டி, உங்களுடைய சைஸ் என்ன? என கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் டென்சன் ஆகாமல் பார்வதி நாயர், சூ சைஸ் 37 என்றும், டிரஸ் சைஸ் எஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

parvati-reply-toher-fan

parvati-reply-to-her-fan

அதனைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர், உங்களுடைய அந்த இடம் இயற்கையாக உருவானதா? என்று கேட்டதற்கு ஆம் என பதிலளித்துள்ளார். இப்படி ரசிகர்கள் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டாலும் அதற்கு தகுந்தபடி பதிலடி கொடுத்துள்ளார் பார்வதி நாயர்.

parvati-reply-to-her-fan-01

parvati-reply-to-her-fan-01

பார்வதி நாயர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ஆலம்பனா என்ற படம் வெளியாக உள்ளது. வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் போஸ்டர் ஹாலிவுட் அலாவுதீன் படத்தின் போஸ்டரை போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top