Photos | புகைப்படங்கள்
‘என்னை அறிந்தால்’ பார்வதி நாயர் புடைவையில் அட்டகாசமான கவர்ச்சி.. வைரல் புகைப்படங்கள்
Published on
பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்,வெள்ள ராஜா மற்றும் இவர் கடைசியாக தமிழ் நடித்த படம் சீதக்காதி .
பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

parvati-nair

parvati-nair

parvati-nair

parvati-nair

parvati-nair

parvati-nair
