Connect with us
Cinemapettai

Cinemapettai

படகில் அட்டகாசமாக போட்டோ ஷூட் நடத்திய பார்வதி நாயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

parvathy-nair

Videos | வீடியோக்கள்

படகில் அட்டகாசமாக போட்டோ ஷூட் நடத்திய பார்வதி நாயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பார்வதி நாயர். அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து அஜித் ரசிகர்களிடம் பிரபலமானார்.

தற்போது பார்வதி நாயர் படகில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் எடுத்துள்ளார். அதற்காக எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top