கவர்ச்சியின் உச்சத்தைத் தொட்ட தல பட நடிகை.. என்னமா இப்படி காட்டு காட்டுன்னு காட்டுறீங்களேமா!

நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பார்வதி நாயர். அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து அஜித் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய எந்த படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தற்போது பார்வதி நாயர் aalambana மற்றும் ரூபம் ஆகிய படத்தில் படத்தில் நடித்து வருகிறார். பார்வதி நாயருக்கு பெரிய நடிகர்கள் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வருவதில்லை.

parvathy nair
parvathy nair

அதனாலேயே என்ன செய்வதெனத் தெரியாமல் வித்தியாசம் வித்தியாசமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கடலில் நின்றபடி வானத்தை பார்த்தபடி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்கு காரணம் ஏதாவது ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானால் கண்டிப்பாக ஏதாவது ஒரு படக்குழுவினர் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த மாதிரி வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நமக்கு பின்னால் வந்த நடிகைகள் கூட சீக்கிரம் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டார்கள் நான் இன்னும் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை என்பதற்காகவும் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் பார்வதி நாயர். இனிமேலாவது படவாய்ப்பு வருமா என்பதை பார்ப்போம்.