Connect with us
Cinemapettai

Cinemapettai

parvathy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒட்டு துணி இல்லாமல் அந்த இடத்தை கை வைத்து மறைத்து போஸ் கொடுத்த பார்வதி.. படுபயங்கர வைரலாகும் புகைப்படம்

பிரபல மலையாள நடிகையான பார்வதி 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான், பெங்களூரு நாட்கள் போன்ற சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதி சமீபகாலமாக மலையாள முன்னணி நடிகர்களை தாக்கிப் பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் உருவாகும் நவரசா என்ற வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.

எப்போதுமே சர்ச்சைகளில் முக்கியமானவராக இருக்கும் பார்வதி சமீபத்தில் ஒட்டு துணி இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

parvathy-cinemapettai

parvathy-cinemapettai

பார்வதி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் வைரல் ஆகி விட்டது.

Continue Reading
To Top