Tamil Cinema News | சினிமா செய்திகள்
பருத்திவீரன் படத்தில் நடித்த முத்தழகா இது.! என்ன கன்றாவி கெட்டப் டா இது.!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் பிரியாமணி, இவர் பல பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் பருத்தி வீரன் தான் முத்தழகு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரியாமணி தான் அந்த அளவிற்கு அந்த படத்தில் தனது நடிப்பை வெளிபடுத்தினார்.
இந்த திரைப்படம் அவருக்கு பல விருதுகளை பெற்று கொடுத்தது, அதன் பிறகு தமிழில் ஒரு சில படத்தில் நடித்து பார்த்தார் ஆனால் பருத்திவீரன் படம் அளவிற்கு கை கொடுக்கவில்லை அதனால் படம் அமையவில்லை என்றால் எல்லா நடிகையும் என்ன செய்வார்களோ அதை தான் பிரியாமணியும் செய்தார்.
ஆம் பட வாய்ப்புக்காக தெலுங்கு பக்கம் சென்றார் அங்கு தாராளமாய் கவர்ச்சி காட்டி பார்த்தார் ஆனால் அதுவும் வேலைக்கு ஆகவில்லை அதனால் திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது தொலைகாட்சிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார் இவர் சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விழாவிற்கு வருகை தந்திருந்தார்.
அங்கு வந்த அவரின் தோற்றம் அனைவரையும் ஆச்சிரியமடைய வைத்துள்ளது காரணம் தனது தலை முடியை முற்றிலும் குறைத்து கொண்டு ஒரு புது விதமான தோற்றத்துடன் வந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.
