தமிழ் சினிமாவில் புதிதாக வரும் நடிகைகள் ஓன்று இரண்டு படங்கள் ஹோம்லியாக நடிபார்கள் பின்பு அவர்களை காலம் இந்த கிளாமர் சினிமாவிற்கு கொண்டுவந்துவிடும்.

nivetha

அந்த வகையில் மதுரை பெண் நிவேதா பெத்துராஜ் ருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களின் நடித்து ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

இவர் தற்பொழுது நடித்து முடித்த டிக் டிக் டிக், பார்ட்டி ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது, இதில் பார்ட்டி டீசரில் வரும் காட்ச்சியை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here