பார்ட்டி

வெங்கட் பிரபு இயக்கியுள்ள மல்டி ஸ்டார் படம். பிரேம்ஜி இசைஅமைந்துளார். கங்கை அமரன் எழுதிய இந்த ரொமான்டிக் பாடலை ஜி வி மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.