fbpx
Connect with us

பிரேம்ஜி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியன் – சித்ரா பாடியுள்ள “பார்ட்டி” பட‘கொடி மாங்கனி’ பாடல் லிரிகள் வீடியோ !

Videos | வீடியோக்கள்

பிரேம்ஜி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியன் – சித்ரா பாடியுள்ள “பார்ட்டி” பட‘கொடி மாங்கனி’ பாடல் லிரிகள் வீடியோ !

பார்ட்டி

வெங்கட் பிரபு இயக்கியுள்ள மல்டி ஸ்டார் படம். பிரேம்ஜி இசைஅமைந்துளார். கங்கை அமரன் எழுதிய இந்த ரொமான்டிக் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியன் – சித்ரா இணைந்து பாடியுள்ளனர்.

80 இஸ் ஸ்டைலில் ரெட்ரோ ஜானரில் உள்ள இப்பாடல் படத்தில் சத்யராஜ் வைத்து படமாக்கி உள்ளனர். எஸ் பி பி தன் ஆசிகளை பிரேம்ஜிக்கு வழங்கி விட்டு , எப்படா கல்யாணம் செய்ய போறே என்றும் கேட்டுள்ளார் அந்த வீடியோவில்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top