காவிரி பிரச்சனையில் யாராவது ஒரு சிறு தீயை பற்ற வைத்தாலும் அது காட்டுத்தீ அளவுக்கு மாறும் அபாயம் இருந்து வருகிறது.

இந்நிலையில் எதையும் வித்தியாசமாக பேசுவதாக நினைத்து கொள்ளும் பார்த்திபன் காவிரி குறித்து கூறியபோது, ‘பிரதமர் மோடியுடன் நெருங்கிய பழக்கம் வைத்துள்ள ரஜினி நினைத்தால் இந்த பிரச்சனையை எளிதில் முடித்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  இன்சூரன்ஸ் மட்டுமே இத்தனை கோடியா ?அமீர் கானின் PK பட சாதனையை முறியடித்த 2.0

ரஜினி இந்த பிரச்சனை குறித்து எந்த கருத்தை கூறினாலும் பிரச்சனை ஆகும் என்று தெரிந்துதான் அமைதியாக உள்ளார். தேவையில்லாமல் அவரை சீண்டி வம்பில் இழுத்துவிட பார்க்கின்றாரா பார்த்திபன் என கோலிவுட்டில் பலர் கருத்து கூறி வருகின்றனர்.