fbpx
Connect with us

பார்த்திபன் இளையராஜா75 நிகழ்ச்சியில் என்ன சொன்னார் தெரியுமா…

parthiban 75

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பார்த்திபன் இளையராஜா75 நிகழ்ச்சியில் என்ன சொன்னார் தெரியுமா…

இளையராஜா75 நிகழ்ச்சியில்

கருத்து வேறுபாடு  ஏற்பட்டதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தாக பார்த்திபன் கூறியுள்ளார்.

parthiban

parthiban

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ராணா மற்றும்  நடிகர் நந்தா கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் தான் இதன் காரணமாகவே தான் தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் பதவி ராஜினாமா செய்தாக பார்த்திபன் கூறியுள்ளார்.

parthiban stil

parthiban stil

விஹால் எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு எனவும் கூறியுள்ளார். இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு வந்திகளா எனக்கேட்டதுக்கு அவர் நான் முதல் நாள் வந்து ஏ ஆர் ரஹ்மான் வரவேறுவிட்டு சென்றுவிடதாக கூறியுள்ளார்.  

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top