fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

என்ன பார்த்திபன் 30 வயது வாலிபன் ஆகிட்டீங்க! ட்விட்டரை கலக்குது துக்ளக் தர்பார் பூஜையில் க்ளிக்கிய போட்டோ. அவரின் பதில் என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்ன பார்த்திபன் 30 வயது வாலிபன் ஆகிட்டீங்க! ட்விட்டரை கலக்குது துக்ளக் தர்பார் பூஜையில் க்ளிக்கிய போட்டோ. அவரின் பதில் என்ன தெரியுமா ?

7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து வயகாம் 18 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படமே துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அதிதி ராவ் ஜோடி ஆகிறார். பார்த்திபன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. படத்தில் நடிப்பவர்கள், டெக்கனிகள் டீம் மட்டுமன்றி சினிமா துறை பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் இதில் கலந்துகொண்ட பார்த்திபனின் இந்த போட்டோ ட்விட்டரில் வைரல் ஆகி வருகின்றது.

parthiban ra

பலரும் பார்த்திபனின் இந்த லுக்கை பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top