fbpx
Connect with us

Cinemapettai

அயோக்கியத்தனமாக என் படத்தை திருடி அதில் என்னையே நடிக்க வைத்தும் விட்டார்கள். தன் ஸ்டைலில் குசும்பாய் ட்வீட் தட்டிய பார்த்திபன்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அயோக்கியத்தனமாக என் படத்தை திருடி அதில் என்னையே நடிக்க வைத்தும் விட்டார்கள். தன் ஸ்டைலில் குசும்பாய் ட்வீட் தட்டிய பார்த்திபன்.

அயோக்யா விஷாலின் 26 வது படம். முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் தெலுங்கில் ஹிட் அடித்த ஜூனியர் NTR உடைய “டெம்பர்” பட ரிமேக். ராசி கண்ணா ஹீரோயின் ஆக நடிக்கிறார். ரா பார்த்திபன், பூஜா தேவரய்யா, சச்சு, வம்சி கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். பிரச்சனைகளை சமாளித்து இப்படம் ரிலீஸாகி உள்ளது.

இந்நிலையில் இன்று காலை இயக்குனரும், இப்படத்தில் நடித்தவருமான பார்த்திபன், தனது படமான “உள்ளே வெளியே” தான் இப்படம். வழக்கு பதிவு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன் என் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

இது படத்தை பற்றி பரபரப்பை ஏற்படுத்த பார்த்திபனின் மார்க்கெட்டிங் யுக்தியா அல்லது அவரின் ஜினல் ஜினல் ஒரிஜினல் ஆதங்கமா என்பது தான் சினிமாபேட்டையின் டவுட்டு . ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top