fbpx
Connect with us

விஜய்க்கு வித்தியாசமா வாழ்த்து சொன்ன பார்த்திபன்.. ஆனா படிச்சாதான் ஒன்னும் புரியல

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு வித்தியாசமா வாழ்த்து சொன்ன பார்த்திபன்.. ஆனா படிச்சாதான் ஒன்னும் புரியல

இளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன். புகைப்படத்துடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஆனால் சிலருக்கு அது புரிவதுதான் கஷ்டமா இருக்கும். அதனை பற்றி பார்க்கலாம்.

இளைய தளபதி விஜய் தனது 45வது பிறந்தநாளை ஜூன் 22ம் தேதி கொண்டாடி வருகிறார். விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் பலர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன் இளையதளபதி விஜய்க்கு  வாட்ஸ் அப்பின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அந்த ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top