பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

இதில் பேசிய நடிகர் பார்த்திபன், ” மேனகா, ரம்பா, ஊர்வசி ஆகியோரை மிக்சியில் அடித்த போது வந்தவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்” என அவருக்கேயுரிய ஸ்டைலில் கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்தார். இதைக்கேட்ட கீர்த்தி சுரேஷ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் தெரிந்தது.

அதிகம் படித்தவை:  அதே ரயில் சென்ட்டிமென்ட்! தப்புமா தொடரி? அஜித்தால் தயாரிப்பாளர் கொஞ்சம் கூல்!