fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கொத்து பரோட்டா போட்டு பட்டையை கிளப்பிய சூரியின் வீடியோ.. சினிமாவே இல்லாட்டாலும் பொழச்சு பாரு!

soori-video

Videos | வீடியோக்கள்

கொத்து பரோட்டா போட்டு பட்டையை கிளப்பிய சூரியின் வீடியோ.. சினிமாவே இல்லாட்டாலும் பொழச்சு பாரு!

கொத்து பரோட்டா போடும் பரோட்டா சூரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவே நாளை இல்லை என்றாலும் கைவசம் ஒரு தொழில் வைத்து இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவருக்கு சொந்தமாக ஒரு பெரிய ஹோட்டல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top