நடிகர் சத்யராஜ் சமீபத்தில் தான் பாகுபலி 2 வெளிவருவதற்கு முன்னால் சில சர்ச்சைகளை சந்தித்தார். எப்போதோ அவர் பேசியதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அவரின் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுவும் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசியதற்காக தான்.

அதிகம் படித்தவை:  "அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்

தற்போது அவரின் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கில் யாரோ சிலர் மற்ற நடிகர்களை சத்யராஜ் விமர்சிப்பது போல பதிவிட்டுவருகிறார்கள்.

இதை அவரது மகன் சிபிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்