இயக்குனர் ரஞ்சித் தன தயாரிப்பு நிறுவனம் நீலம் ப்ரோடகஷன்ஸ் வாயிலாக அவர் தயாரித்துள்ள முதல் படம் பரியேறும் பெருமாள் BA.BL .

படத்தில் சட்டம் படிக்கும் மாணவராக கதிர் நடித்துள்ளார். அவருடன் பயிலும் மாணவியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு. சந்தோஷ் நாராயணன் இசையமைதுள்ளார். சான்டி நடனம். சண்டைப்பயிற்சி ஸ்டன்னர் சாம். படத்தை இயக்குவது அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

pariyerupariyerum

“கறுப்பி” மற்றும் “எங்கும் புகழ்” என்ற இரு பாடல்கள் வெளியாகி ஹிட் ஆனா நிலையில் , இன்று படத்தின் மேக்கிங் பற்றிய பல தகவல்களை ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 8 படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த வீடியோ அதிகரித்துள்ளது.