Tamil Cinema News | சினிமா செய்திகள்
பரியேறும் பெருமாள்.. அமெரிக்காவில் ஒரே புகழாரம்
பரியேறும் பெருமாள் அமெரிக்காவில் பாராட்டுவிழா
பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தமிழ் சங்கத்தின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.

kathir
நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமது தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்தெரிவித்தனர் .
சக மனிதர்களோடு உரையாடுவதே பரியேறும் பெருமாள் என கூறியுள்ளார். அமெரிக்கா வாழ் தமிழர்கள் தங்கள் மண்ணையும் மக்களையும் போன்றவர்களை அழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
