Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீங்க எப்படி இறந்தீங்க? என்று கேட்ட நிபுணர்.. கதறி அழுது கொண்டே பதில் சொன்ன சித்ரா ஆவி

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் முல்லை சித்ரா. சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் தற்போது போலீஸ் விசாரணையில் அவரது கணவர் ஹேமாநாத் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருபுறம் ஹேம்நாத்தை காப்பாற்றுவதற்காக அவர் தந்தை அடுக்கடுக்காக சித்ரா மீது பல புகார்களை தெரிவித்து வருகிறார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சித்ராவின் ஆவியுடன் பேசியதாகவும் ஒரு நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது சுஷாந்த் சிங் மரணத்தின் போது பேசிய அந்த ஆவி நிபுணர் சார்லி தற்போது சித்ராவின் ஆவியுடன் பேசி உள்ளாராம். இந்த தற்கொலைக்கான காரணத்தை கேட்டபோது ‘என்னால் சொல்ல முடியாது, மிகவும் மோசமானது’ என்பது போன்று தெரிவித்துள்ளாராம்.

நான் தனிமையில் இருக்கிறேன், எனக்கு அன்பு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு மேல் உங்கள் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என கேட்ட பொழுது ‘எல்லாம் முடிந்துவிட்டது’ சித்ராவின் ஆவி கூறியுள்ளனர் தற்போது செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

vj chitra

vj chitra

Continue Reading
To Top