fbpx
Connect with us

Cinemapettai

1.5 மில்லியன் தாண்டி சாதனை படைத்துள்ள திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ட்ரைலர்.. 60வது படத்தின் மாஸ்

Videos | வீடியோக்கள்

1.5 மில்லியன் தாண்டி சாதனை படைத்துள்ள திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ட்ரைலர்.. 60வது படத்தின் மாஸ்

த்ரிஷா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘பரமபதம் விளையாட்டு’. படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், ஒரு குழந்தையின் தாயாகவும் நடிக்கிறார்.

நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜே தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 24 Hrs என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார், எழுதி இயக்கியவர் திருஞானம்.

இப்படத்தின் ட்ரைலர் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது, தற்போது அந்த வீடியோ 1.5 மில்லியன் வியூஸ் தாண்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிப்ரவரி 28ஆம் தேதி பரமபதம் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top