Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

கௌரவக் கொலையை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் திரில்லர். வக்கீலாக சமுத்திரக்கனி நடிக்கும் “பற” ட்ரைலர் வெளியானது.

தற்பொழுது தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்களை இணைத்தே இப்படத்தின் கதை ரெடி ஆகியுள்ளது.

பற படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், முனீஸ்க்காந்த் ராமதாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கீரா இப்படத்தை இயக்கியுள்ளார். இசை எம் எஸ் ஸ்ரீகாந்த். பாடல்கள் சினேகன். எடிட்டிங் சாபு ஜோசப்.

இப்படத்தின் ட்ரைலர் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top