Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘பப்பரப்பாம்’ டிரெய்லர் !
Published on
‘நந்தா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வினோத் கிஷன். இவர் விடியும் முன், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்துவிட்டு தற்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

Papparapaam
இப்படத்தில் ஹீரோயினாக இஷாரா நடித்துள்ளார். ஜான் விஜய், மைம் கோபி, நரேன், யாமினி, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சசிகுமரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
