Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாபநாசம் படத்தில் பாப்பாவா நடித்த எஸ்தரா இது.? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!
கேரளாவை சேர்ந்த நடிகை எஸ்தர் முதல் முதலில் தமிழ்ழில் பாபநாசம் என்ற படத்தில் நடித்தார், இந்த படம் திரிஷயம் என்ற மலையாள படத்தின் தழுவல் தான் தான் பாபநாசம் படத்தில் கமல்,கௌதமி, கலாபவன் மணி ஆகியோர் நடித்தார்கள், இந்த படத்தில் கமலுக்கு இளைய மகளாக நடித்தார், இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
பாபநாசம் படத்தில் சிறுமியாக நடித்திருந்தவர் இப்பொழுது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார், இவர் சமீபத்தில் ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகி இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தில் எஸ்தர் ஒரு ட்ரான்ஸ்பரன்டான புடவையை அணிதுகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இவரது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இவர் புடவையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார், இவர் மேலும் தமிழில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் மிகப்பெரிய நடிகையாக நடிப்பதே இவரின் கனவு என கூறியுள்ளார்.
