Photos | புகைப்படங்கள்
பாலிவுட் நடிகைகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் பாபநாசம் நடிகை.. 20 வயதில் இவ்வளவு கிளாமரா!
20 வயதில் பாலிவுட் நடிகைகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் பாபநாசம் நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்.
தமிழ் சினிமாவிற்கு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் தான் எஸ்தர் அனில். இப்படத்தில் இவருடைய குறும்புத்தனமான பேச்சும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்தது.
தற்போது நெடுநெடுனு வளர்ந்திருக்கும் எஸ்தர் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். இவர் தமிழை விட மலையாளத்தில் நிறைய படங்கள் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் பத்தாது என சோசியல் மீடியாவை திணறடிக்கும் வகையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலழகை வஞ்சகம் இல்லாமல் காட்டிய எஸ்தர் அனில்

esther-c1-inemapettai
Also Read: 20 வயதில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த பாபநாசம் பட எஸ்தர்.. தாவணி போட மறந்துட்டீங்களா!
அதிலும் இப்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் டாப்ளஸ் ஆரஞ்சு நிற உடையில் செம கிளாமராக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்களில் இவருடைய மேலழகை வஞ்சகம் இல்லாமல் காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் பாபநாசம் நடிகை எஸ்தர் அனில்

esther-2-cinemapettai.jpg
இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவுவது மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் எக்கச்சக்கமான லைக்களை பெறுகிறது. இப்படி பாலிவுட் கதாநாயகிகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிடும் எஸ்தர், இனிவரும் நாட்களில் நிறைய பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.
20 வயதில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த எஸ்தர்

esther-3-cinemapettai.jpg
Also Read: ஒரு நூல் அறுந்தால் மொத்த ஆடையும் போச்சு.. எஸ்தர் அனிலின் பகீர் புகைப்படம்
