Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்புகுட்டிக்கு (அழகர்சாமியின்) குதிரை. யோகிபாபுவுக்கு பன்னி. லைக்ஸ் குவிக்குது பார்ஸ்ட் லுக் போஸ்டர்.
யாமிருக்க பயமேன் படத்தில் “வாடா வாடா பன்னிமூஞ்சு வாயா” வசனம் மிகவும் பிரபலம்.
Published on
யோகி பாபு கருணாகரன்
தமிழ் சினிமாவில் இன்று வெரைட்டி காமெடி செய்து அசத்தும் இரண்டு நபர்கள் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பன்னி குட்டி

Panni Kutty
கிருமி படத்தை இயக்கிய அனுசரண் முருகையன் இயக்கும் அடுத்த படம். இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் வெளியாகி உள்ளது. கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

panni kutty
சூப்பர் டாக்கீஸ், ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை வழங்குகின்றனர்.
