Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

தனுஷின் சூப்பர் ஹிட் பாடலை பாடி வீடியோ வெளியிட பாண்டியா பிரதர்ஸ்..

இன்றைய கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட் டாபிக்கில் இருப்பவர்கள் தான் பாண்டியா பிரதர்ஸ். இளையவரானாலும் ஹர்டிக் பாண்டியா பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டி, டி20 என்று அணைத்து டீமிலும் இடம் பிடித்துவிட்டார். இவருடைய மூத்த சகோதரர் தான் க்ருனால் பாண்டியா. இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர். ஆல் ரௌண்டரான இவர் டி 20 ஸ்பெஷலிஸ்ட். இன்றைய தேதிக்கு  இந்திய டி 20 டீம்மில் இரண்டாவது ஆல் ரௌண்டார் ரோல் இவருக்கு தான் என்கின்றனர் பலரும்.

இந்த சகோதரர்கள், 3 பட தனுஷ் பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இது லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top