fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பெரும் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. என்னதான் நடந்தது.?

pandiyan-store

Videos | வீடியோக்கள்

பெரும் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. என்னதான் நடந்தது.?

விஜய் டிவில ரொம்ப பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது, இதனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சீரியல்.

கடந்த இரண்டு வாரங்களாக கண்ணன், ஐஸ்வர்யா திருமண தான் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் பல திருப்பங்களும் எதிர்பாராத சம்பவங்களும் காட்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமோவில் மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் இவர்களின் அம்மாவான லட்சுமி இறந்து போவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவால் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களுக்கு இடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. சோகம் நிறைந்த எபிசோடுகள் உடன் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர் ஒளிபரப்பப்படுகிறது.

ஏற்கனவே கண்ணன், ஐஸ்வர்யாவால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் சந்தித்து வரும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் தற்போது அம்மாவை இழந்து தவித்து வரும் காட்சியை இந்த ஒரு வாரம் முழுக்க போட்டு டிஆர்பியை ஏற்றி விடுவார்கள் என்பது உறுதி.

இதுபோன்ற குடும்ப சீரியலுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருந்து தான் வருகிறது. கடந்த வார டிஆர்பி யில் விஜய் டிவியின் பிரபல பாரதிகண்ணம்மா சீரியல் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top